ஒரு நல்ல கவிதை காலத்திற்க்குப் பதில் சொல்லும், எதேச்சதிகாரத்தை முறியடிக்கும், குறுகிய கால நோக்கங்கள் கொண்டவற்றிலிருந்து தனித்துத் தெரியும். வரலாறே அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களால்தானே எழுதப்படுகிறது. எனவே எந்தத் தில்லுமுல்லும் வரலாற்றினாலும் நிஜமான கவிதையை எரிபொருள் தீர்ந்துபோன ராக்கெட்டின் பகுதியைப் போலக் கழற்றிவிட்டுவிட முடியாது.