/files/en thoovalin mozhi-wrapper Front-5-4-2023,11:06:38AM_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

என் தூவலின் மொழி

(0)
En Thoovalin Mozhi
Price: 200.00

In Stock

Book Type
கவிதை
Publisher Year
2023
Number Of Pages
160
Weight
215.00 gms
விழி வழியாகவும்
செவி வழியாகவும்
என் இதயத்தை
தொட்ட விடயத்தை,
மூக்கின் வழியாக
பெரு மூச்சாய்
காற்றோடு காற்றாய்
கரைந்துபோக விட்டு விடாமல்

உள்ளம் நிறைந்த 
உலக உறவுகளை நினைத்து
உளறிய உளறல்கள்
உலராமல் இருக்க

உதிரத்தோடும் உணர்வோடும்
உதிர்த்துள்ளேன்

எனது இரவுகளைப் பகலாக்கி
உதிர்த்த உணர்வுகள் மறுஉயிர் பெறும்
உங்கள் உயிர் பார்வையால்

என் எண்ணங்களை
அண்டமே அழகாய் 
அலட்டிக்கொள்ளும்
அகந்தைத் தமிழால்
என் உயிர்த் தமிழால்
உலக உயிர்த் தமிழால்

உங்கள் இதயம் நோக்கி
கடத்தி விட்டுச் செல்லவே...

இரவை எழுப்பும் மழைத்துளியாய் - கவி
உறவை தழைக்க வருகிறேன்....
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.