’இதுவரை கேட்டிராத புதிய குரல்களை தலித் இலக்கியம் முன்வைக்கிறது. மராத்தி, குஜராத்தி, மொழிகளின் இலக்கியப் படைப்புகளோடு தமிழ் தலித் இலக்கியப் படைப்புகளை ஒப்புநோக்கி ஒரு வாசிப்பைச் செய்ய உதவும் வகையில் இந்நூல் அமைகிறது. எழுத்தின் அழகியலை ஒரு புதிய மறுகட்டமைப்புக்கு உட்படுத்துவதற்க்கு இந்த வாசிப்பு இன்றையத் தேவையாகிறது’ - இந்திரன்