ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிகட்டுகள் (A to Z)
மிக இளம் வயதில் இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் வென்று, இன்று தமிழக அரசின் ‘முதன்மைச் செயலாளர் : பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை’ எனற உயர்நிலையில் பணியாற்றி வருபவர் முனைவர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். பொது அறிவுப் புலமையில் மட்டுமின்றி, மொழித்திறனிலும் தகவல் தொடர்பாலிலும் முனைவர் இறையன்பு வல்லவர் என்பதால், ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை வகைமைப்படுத்தி, கதைக்கூறுவதைப் போல மிக எளிமையாக இந்நூலில் வழங்கியுள்ளார்.
வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், டிஸ்கவரி புக் பேலஸ்