நூலின் பெயர் : இமயத்து மகான்களுடன் என் வாழ்க்கை
ஆசிரியர் பெயர் : சுவாமி ரமா
உண்மையும் ஞானத்தையும் தனது தனிப்பட்ட தேடுதலாக மேற்கொண்டார் இமயத்து துறவிகளும் ஞானிகளும் நதிகளும் மலைகளும் ஏரிகளும் பணிபோளிவும் ஏன் ஒரு கரடியுடனும் கூட பயணித்தும் வாழ்ந்தும் இருக்கிறார்
மகாத்மா காந்தியுடன் இருந்திருக்கிறார்.ஸ்ரீ அரவிந்தருடன் இருந்திருக்கிறார் ஒவ்வொரு அனுபவத்தையும் அழகான கத போன்று பதிவு செய்திருக்கிறார்இமயத்து ஆசங்கள் யாரும் இதுவரை பதிவு செய்யாதவற்றை உலகிற்கு கொண்டு வந்தவர் சுவாமி ரமாஇமயமலை உலகிற்கு அனுப்பிய மிகப்பெரிய ஆசான்களுள் ஒருவர் ஹிமாலயன் institute என்பதனை துவக்கி ஆன்மிக பாதையில் மக்களை வழிநடத்தியவர் ஐரோப்போவில் படித்து இமயமலை குகைகளிலும் திபெத்திய புத்த மடங்களிலும் ஆம்ன்மீகம் பயின்றவர் இமய மழையின் அதிசயங்களையும் அங்கு வாழ்ந்த வாழ்கின்ற ஞானிகளின் ஆற்றல்களையும் உலகிற்கு அறிமுகம் செய்தவர்.
நான் எப்படி வளர்ந்தேன். எப்படியெல்லாம் பயிற்ருவிக்க பெற்றேன். மாபெரும் துறவிகள்..பாடங்களோ புத்தகங்களோ இல்லாமல் தங்களது அனுபவங்கள் மூலம் கற்று கொடுத்தது என்ன என்பது நான் அவர்களுடன் வாழ்ந்த வால்கயும்தான் இந்த நூல்.-சுவாமி ரமா
Book Name : living with the himalayan masters
Book writer : Swami Rama