Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

யானைச் சொப்பனம்

(0)
yanai soppanam
Price: 120.00

Weight
600.00 gms

எட்டயபுரத்திற்கு செல்லும்போதெல்லாம்,பாரதி மணிமண்டபம் பார்த்து வருபவர்கள் அநேகம்.ஆனால்,அவர்களில் பலருக்கு பிதப்புரம் தெரியாது சிதைந்த நிலையில் இருக்கும் நூற்பாலை கட்டிடம் பற்றி எழுத வேண்டும் என தோன்றியது.எட்டயபுரத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சோள தட்டைகள் விளைந்த வயக்காடுகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த சிதைந்த கட்டிடம் அரசின் கவனத்திற்கு வராமலே இருப்பது தான் வரலாற்று சோகம்.அந்த இடத்தில் ஓர் பெயர்ப்பலகை கூட கிலையாது.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.