பெண் அளுமைகளின் வரலாறுகளை தெரிரிந்துக்கொள்வதன் மூலம் இன்றைய பெண்கள் தங்களது சுயமரியாதை வாழ்வையும், போரட்டக் குணத்தையும் பெறுவதற்கான முதல் முயற்சியே இந்த புத்தகம்.
இந்த புத்தகத்தின் வாயிலாக பெண்களிடம் தங்களுக்கான விடுதலை உணர்வைப் பெறுவது மட்டுமல்ல, இச்சமூகத்தில் பெண்களின் பங்களிப்பு மிகமுக்கியமானதாகாவும் உணரச்செய்து பெண்கள் அரசியல் விழிப்புணர்வுப் பெற்றால்தான் சமூகத்தில் மாற்றத்தை நிகழ்த்த முடியும். இதுதான் உலக வரலாறாக இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டவே
“விடுதலை வேர்கள்’ என்கிற இந்த வரலாற்று ஆவண புத்தகம் ஆகும்.