வெயிலும் நிழலும்
1960ல் ‘எழுத்து’ பத்திரிக்கையில் வெளியான முதல் கட்டுரையிலிருந்து 1997 ல் ‘லயம்’ பத்த்டிரிக்கையில் வெளியான இறுதிக்கட்டுரை வரை. பிரமில் எழுதிய ஏராளமான விமர்சனக் கட்டுரைகளிலிருந்து மொழி, இலக்கியம், இலக்கிய விமர்சனம், க்லைக்கோட்பாடு, சிறுகதை, நாவல் நாடகம், திரைப்படம் போன்றவை பற்றிய எழுதிய கட்டுரைகள் மட்டும் இங்கே வெயிலும் நிழலும் என்ற தலைப்பில் அவரின் ஆத்மார்த்த நண்பர் காலசுப்ரமணியனால் நூலாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளது.