Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

வெற்றியாளர்களும் தோல்வியாளர்களும்

(0)
vetriyalargalum tholviyalargalum
Price: 195.00

Weight
350.00 gms
  • நல்லெண்ணத்தைப் பெறுவதற்கும்,வெற்றி அடைவதற்குமான 25 உபதேசங்கள்.
  • நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால்,யாரையெல்லாம் இப்போதே தவிர்க்கவேண்டும் என்பதைத் தெரிந்துக்கொள்ளுங்கள்.
  • இந்த வருடத்தை மிகவும் வெற்றிகரமாகவும் மகிழ்ச்சியாகவும் ஆக்கும் 15 கடைமைகளின் பட்டியல்
  • ஒரு மனிதன் நாயையும் குழந்தையையும் வளர்த்தான்.அனைத்தையும் குழந்தைக்கு கொடுத்தான்,நாய்க்கு எதுவும் கொடுத்ததில்லை.குழந்தை வளர்ந்த பிறகு பெற்றோரை கவனிக்காமல் விட்டுவிட்டது.ஆனால் அந்த நாய் அவனுடனே இருக்கிறது.
  • எதையாவது செய்யாமல் இருக்க ,காரணம் கண்டுபிடிக்கும் போதெல்லாம்,உங்களையே ஏமாற்றிக் கொள்கிறீர்கள்.
  • ஒருவர் தன்னுடைய பலங்களையும்,திறன்களையும் அனைவரும் அறிய வெளிப்படுத்த வேண்டும்.நீங்கள் தற்பெருமைக்காரர் என்றோ,ஆர்வமிகுதியானவர் என்றோ அடுத்த்யவர் கூறினால் அதைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்
  • எந்தவித பதற்றமும் வாழ்க்கை பற்றி கற்பனை செய்வதிலேயே மிகப் பெரிய பதற்றம் உள்ளது
  • மிகப்பெரிய சாதனைகளுக்கு ஆற்றலை சேமிக்க விரும்பினால்,என்னுடைய உபதேசம்: “சுமையை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்”.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.