நம் அனைவரிடமும் பலமும் இருக்கிறது,பவீனமும் இருக்கிறது.நம் குறை நிறைகளை நாம் பட்டியலிட கற்றுக் கொள்ளுதல் அவசியம்.சாதனையாளர்கள் வித்தியாசமான செயல்களில் ஈடுபடுவதில்லை.தங்கள் செயல்களையே வித்தியாசமாகச் செய்கிறார்கள்-என்று சொல்லுவார்கள்.செயல்களில்தான் வெற்றி ஒளிந்திருக்கிறது.நம் தேகத்திற்கு உணவு தேவை.அதேபோல் நம் மனத்திற்கு நம் எண்ணம் தேவை.