வெகுசனக் கத்தோலிக்கம்
இரு பகுதிகளாக அமைந்துள்ள இந்தக் கள ஆய்வு நூலின் முதல் பகுதியில், தென் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பரதவர்களின் வாழ்க்கையும், இரண்டாவது பகுதியில், தூத்துக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் வசிக்கும் கத்தோலிக்கப் பரதவர்கலிடையே வழிபடு தெய்வமாக உருவாகியுள்ள சேசுவடியான் பற்றிய தகவல்களும் வெகுசனக் கத்தோலிக்க முறைமைகள் அமைந்துள்ளமையும் இந்நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.