புகழ்பெற்ற கடல் பயணி வாஸ்கோடாகாமா போர்ச்சுகல் நாட்டில் 1469-ல் பிறந்தார். இளமைக் காலத்தில் அவர் துணிச்சல் நிறைந்த கடல் பயண வீரர்.
பார்த்தலோமியோ டயஸ் என்ற கடல் பயணி ‘ புயல் முனை’ என்ற பகுதி வரை சென்று திரும்பியிருந்தார் , பின்னர் அந்தப் பகுதி ‘ நன்னம்பிக்கை முனை’
என்று மறுபெயரிட்டு அழைக்கப்பட்டது.
கிழக்குக் கடல் பகுதியில் மேற்கொண்டு ஆய்வு செய்ய ஒரு குழுவினருடன் கப்பலில் வாஸ்கோடாகாமா புறப்பட்டார். அந்தப் பயண அனுபவங்களே
இந்தப் புத்தகம்.