Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

வரலாறு எனும் விந்தை

(0)
varalaru enum vinthai
Price: 110.00

Weight
200.00 gms

இந்த உலகின் வரலாற்றில் எத்தனையோ விந்தைகள் உள்ளன. விலங்கினமாக இருந்த முதல் மாந்தன் பேச முயற்த்து இயற்கையோடு இயந்து தமிழ் மொழியை உருவாக்கியது ஒரு விந்தை : அந்தத் தமிழ் மொழி பின்னால் தோன்றிய வடமொழியுடன் சேர்ந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு என்று பல மொழிகளாக மாறியதும் ஒரு விந்தை: அவ்வாறு மாறிய பின், கன்னடரும், தெலுங்கரும், மலையாளிகளும் இன்று தமிழருக்கு தண்ணீர் கூடத் தர மாட்டேன் என்று சொல்வதும் ஒரு விந்தை: நாட்டு ஒருமைப்பாடு பற்றி நிறைப் பேசும் இந்திய அரசு இதனை வாய்மூடி வேடிக்கை பர்ப்பது விந்தையினும் விந்தை! அத்தகைய விந்தைகள் நிறந்த வரலாற்றினை, உலகின் தோற்றத்தில் இருந்து தொடங்கி, தற்கால வளர்ச்சி வரை முறையா சுவையாகத் தொகுத்து வழங்கியுள்ளேன். இந்நூல் மாணவர்களுக்கு ஒரு தகவல் களஞ்சியமாகவும் வாசகர்களுக்கு ஒரு பயன்மிகு வாசிப்பாகவும் இருக்கும் என்பது திண்ணம்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.