உங்களுடைய வெற்றியின் இரகசியம் என்ன?
“இரண்டு வார்த்தைகள்”
அவை என்ன?
“நல்ல முடிவுகள்”
அந்த நல்ல முடிவுகளை எப்படி எடுக்க முடிந்தது?
“அனுபவம்”
அந்த அனுபவத்தை எப்படி பெற்றீர்கள்?
“இரண்டே வார்த்தைகள்”
அவை என்ன?
“கெட்ட முடிவுகள்”
பொதுவாக இது பலபேருக்குப் பொருந்தும்.
இதில் நீங்கள் எப்படி?