Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

வாலிப வாலி

(0)
valiba vali
Price: 300.00

Weight
500.00 gms

வாலிப வாலி

தனது பாடல்களின் ஒவ்வொரு அடியிலும் திரையுலகத்தை அளந்து வைத்திருக்கும் விஸ்வரூபம் தான் வாலி. பேசும் தமிழ் சினிமாஅவுக்கும் வாலிக்கும் ஒரே வயது. இந்திய திரையிசை வரலாற்றில் அதிகமான பாடல்களை எழுதியவர். ஒலிம்பிக் தீபத்தைப்போல நான்கு தலை முறைகளைத் தாண்டி இன்னும் தொடர் ஓட்டத்தில் இருப்பது அவரது திரைத்தமிழ்.

வாலியின் பாடல்களைக் கொண்டே தமிழ்சினிமாவின் திருப்பங்களையும் விருப்பங்களையும் நாம் அறிந்து கொள்ளமுடியும். நெல்லை ஜெயந்தா தொகுத்திருக்கும் இந்நூல் அவரது பாடல்களோடு பின்னிய பட உலகிம் வரலாறு.

நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ்

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.