வாகை சூடும் சிந்தனை
தோல்வி என்று ஏதும் இல்லை
வாழ்க்கை என்பது மலையைத் தோண்டி உருவாக்கப்பட்ட ஒரு சுரங்கப்பாதைக்கு ஒப்பானது. கடினமான பாறைகளால் நமக்கு அவ்வபோது தடைகள் ஏற்ப்படலாம். ‘வாகை சூடும் சிந்தனை’ இப்பாறைகளை துளைக்கும் சக்தி வாய்ந்த கருவியாக பணியாற்றுகிறது.