மனிதர்களைத் தவிர மற்ற எல்லாவற்றுக்கும் வாழ்க்கை ஒரு விளையாட்டுதான்..திருவிழாதான்.இவந்தான் கடினமாக உழக்கிறான்..ஏராளமாகக் கவலைப்படுகிறான்..தாராளமாகக் கண்ணீர் சிந்துகிறான்!
பிரச்சனை இல்லாத குடும்பம் அமைதியாக இருக்கும்.இதில்,முதல்வகை அமைதியான் நமக்குத் தேவை!
அன்புக்கு பாஷையே மௌனம்தான்.நம்மை வெளிப்படுத்துவதற்காக நாம சொல்கிற வார்த்தைகளைக் கூட எதிர்பார்க்காதது தாங்க உண்மை நேசம்.எப்பவும் அன்பு எதையும் வாங்குவதில்லை,கொடுக்கிறது..!