அறிவாற்றலும் நினைவாற்றலும்
இருபத்தியோராம் நூற்றாண்டின் பணம், உழைப்பு இவற்றை விடவும் அறிவை முக்கிய ஆதாரமாய்க் கொண்ட ஒரு புதிய சமுதாயம் தலை தூக்குகிறது. இந்த அறிவை மிகவும் திறமையாகப் பயன்படுத்தினால் நாட்டின் செல்வ வளம் கூடும், மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்.
நம்முடைய கல்வி ஆக்கத்திறனில் கவனம் செலுத்த வேண்டும். இளைய மனங்களில் மிகச்சிறந்த கல்வி வெளிக்கொண்டு வர வேண்டும்.
--- அப்துல்கலாம்