உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு நிமிடம் மட்டுமே ஆகும்.
ஏன் ஒரே நிமிடம்?
“ஏன் என்றால் உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்க ஒரு நிமிடம் மட்டுமே ஆகும். உங்கள் கனவுகளை பின்தொடர நிங்கள் முடிவு செய்த நிமிடமே உங்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கான நிமிடமாகும். எல்லோருமே தங்கள் பொன்னான நிமிடங்களை சாதகமாக்கிக்கொள்ளும் திறன் உள்ளவர்தாம். அனைவருக்கும் தினகும் அதே 1440 நிமிடங்கள்தான் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள் என்பதுதான் முக்கியமானது.”
வெற்றி....
“நம்ப முடியாதவற்றை நீங்கள் செய்ய விரும்பினால் நடக்கமுடியாதவற்றைப் பற்றி நீங்கள் காண வேண்டும்! வெற்றிக்கான திறவுகோல் என்பது பெரும் கனவுகள் கண்டு. உங்கள் ஆற்றல் முழுவதையும் பயன்படுத்தி அவற்றைப் பின்தொடர வேண்டும். உங்கள் கனவு மிகப் பெரியதாய் இருக்கும் பட்சத்தில் பிரச்சினைகள் ஒரு பொருட்டல்ல என்று நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். ”