நாம் கடந்து செல்கிற ஒவ்வொரு நிலப்பரப்புக்கும்,மனிதர்களுக்கும் உள்ளே கதைச்சுரங்கம் ஒன்று புதையுண்டு கிடைக்கிறது.படைப்பாக்கக் கண் கொண்டுதான் அவற்றைக் கண்டடைய இயலும்.அதிகம் பயணப்படும் வாய்ப்பு பெற்ற அரங்கன் தான் கண்ட ருசிகர மனிதர்களின் கதையை எழுத்தில் வடித்திருக்கிறார்.மானுடத்தின் வெவ்வேறான