நூலின் பெயர்:உன் அற்புத ரோஜா மலரட்டும்
ஆசிரியர் பெயர்:ஓஷோ
சத்தியம் என்பது உண்மை. நீ எதை பற்றி என்ன நினைக்கிறாய் என்பதல்ல உண்மை. ஓன்று என்னவாக இருக்கிறதோ, அதுதான் உண்மை.எதார்த்தம் உண்மையே அல்லாமல் ஒன்றை பற்றிய நம் அபிபிராயம் அல்ல...! ஓஷோ
மதிப்பு மிக்க காலத்தையும்
சக்தியையும், வாய்ப்பையும்
நிறையவே வீணடித்து விட்டாய்
ஆனால் இன்னும் வாய்பிருக்கிறது
நீ விழிக்கும் வினாடியில்
இரவு முடிந்து விடும்
பகல் தொடக்கி விடும்
நேரம் வந்து விட்டது
அதனால் உடனே விளித்து கொள்...
உள்ளடக்கம்
Book Name: un arputha roja malarattum
Book Writer:Osho
Buy Book:This Tamil Osho Book Available