இவர்களின் சிந்தனையும் செயலுமே இன்றைய பெண்களை உருவாக்கியிருக்கிறது !
கற்பனைக்கே எட்டாத பிரச்சனைகளை துணிச்சலுடன் எதிர்க்கொண்டு உலகை உன்னதமாக்கிய பெண்களின் கதை!
உலகில் தோன்றும் ஒவ்வொரு பெண்ணும் போராடித்தான் வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கிறது... இருப்பினும் கற்பனைக்கு எட்டாத போராட்டங்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு, உலகை மாற்றிய இத்தோழிகளை அறிந்துகொள்வதும் புரிந்துகொள்வதும் மிக அவசியம்.