உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழில் வாழ்க்கையையும் அடியோடு மாற்றவல்ல ஒரு கையேடு இது!
நீங்கள் மிக விரைவில் உலகத்தரத்தை எட்ட உங்களுக்கு உதவும் யோசனைகளும் செயல்மமுறைகளும் இப்புத்தகம் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளன.
இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள முத்தான 36 அம்சங்கள் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழி வாழ்க்கையையும் அடுத்தக் கட்டத்திற்கு எடித்து செல்ல வெகுவாக உதவும்.
நீங்கள் உங்கள் வாழ்க்கையை பிரம்மாண்டமானதொரு தளத்தில் வாழ்ந்து,ஒவ்வொரு நாளும் அதி அற்புதமான விளைவுகளை உருவாக்கும் தகுதி படைத்தவர்.விரக்தியை ஓரேயடியாய்த் தூக்கி எறிந்துவிட்டு,உங்களுடைய உச்சகட்டத் திறமையை வெளிபடுத்தும் விதத்தில் வாழத் துவங்குங்கள்.
உன்னதமான சாதனையாளர்களைப்போல சாதிப்பதற்கு உத்வேகம் பெறவும்,உங்களுடைய துணிச்சலான கனவுகளை நனவாக்கவும்,உங்கள் தலைவிதியை நீங்களே நிர்ணயித்திக் கொள்ள உங்களுக்குள் உறங்கிக் கிடக்கும் சக்தியோடு தொடர்பு கொள்ளவும் இப்புத்தகம் உங்களுக்கு கற்று கொடுக்கும்.
பெரும் சக்தி வாய்ந்த இந்த வழிகாட்டியை இன்றே படித்து பயனடையுங்கள்!
இன்று உலகிலேயே மிக அதிகமான நபர்களால் படிக்கப்பட்டுள்ள நூலசிரியர்களில் ராபின் ஷர்மாவும் ஒருவர்.சர்வதேச அளவில் கோடிக்கணக்கில் விற்பனையாகியுள்ள அவரது 11 நூல்கள்,60 நாடுகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன,70 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.போட்டி போட்டு கொண்டு கூட்டங்களில் பேச அழைக்கப்படும் ஒரு பேச்சாளராக விளங்கும் அவரது வலைப்பூத்தளம் பெரும் வரவேற்பைப் பெற்றிள்ள ஒன்றாகும்.அவர் சமூக வலத்தலங்களிலும் முடி சூட மன்னனாக விளங்குகிறார்.