நாம் பிறந்த ராசிக்கேற்ப்ப நமது தோற்றம், குணாதிசயங்கள், வாழ்க்கையை அணுகும் முறை, வாழ்க்கைத் துணைப் பொருத்தங்கள், ஆரோகியம் போன்றவை எவ்வாறு அமையும் என்பதை எடுத்துச் சொல்லும் ஓர் அசத்தலான நூல்ல்!
என்ன உணவுகளை உண்ணவேண்டும் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும், எந்த ராசிக்கல்லை அணிய வேண்டும் என வாழ்க்கையின் மேன்மைக்கு உதவும் வகையில், எளிதான வழிகாட்டுதல்களையும் உள்ளடக்கிய அற்புத நூல்.