இலட்சியம் இல்லாதவன் முதுகெலும்பற்றவனுக்குச் சமம்.தன்னம்பிக்கையும் துணிச்சலும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெற முடியும் என்பது உண்மை.
சாதனையாளர்கள் பட்டியலை எடுத்துகொண்டால் சோதனைகள் பல கடந்தவர்களின் சாதனைகள் தாம் முன்னிலை வகிக்கும்.அதற்கு இடைவிடாத முயற்சியும்,உழைப்பும் தேவை என்பது தெள்ளத் தெளிவாகிறது.