மொழியும் தேசிய இனமும் அதற்கான தேசமும் வர்க்கம் கடந்தது,சாதி கடந்தது.தேசிய மொழியும் தேசிய தாயகமும் ஓர் தேசிய இனத்தின் உயிரான கூறாகளாகும்.
தமிழ்த் தேசிய இனத்தின் வரலாற்றுத் தாயகம் அதன் தேசிய மொழியான தமிழால் வரையறுக்கப்பட்டிருக்கிறது, வரம்புக்கட்டப் பட்டுருக்கிறது.
தமிழர்களின் வரலாற்றுத் தாயகம் - தமிழர்களின் தாயகமாக நீடிக்கும் பொழுதுதான் தமிழர்கள் ஓர் தேசிய இனமாக ஒருங்கிணைந்து நிற்க முடியும்.