தமிழகத்தில் மணல் கொள்ளை
குச்சிகளையும், கம்புகளையும் வைத்து கட்டுமானங்கள் அமைத்த மனிதன், மண்ணைக்குழைத்து செங்கல்லாய் வடிவமைத்த மனிதன் அவனது சுகபோகத்திற்காகவும் லாப நோக்கத்திற்காகவும் இயற்கையைச் சுரண்டினான். பொதுநல வழக்கும் தோழர் ஆர்.நல்லகண்ணுவின் வாதங்களும்.