இந்த நூலின் தனித்தன்மைகள் பற்பல.
1.சுலபமாகவும் நல்லமுறையிலும் வாக்கியங்களைத் தொடங்குகின்ற உத்திகள்.
2.ஒருவருக்குக் கட்டளையிடவும் அனுமதி வழங்கவும் பயன்படுகின்ற உத்திகளை அறிமுகம் செய்துள்ளமை.
3.எவ்வாறு வினாக்களை எழுப்புவது?
4.மிக மிக நீண்ட வாக்கியங்களை வரைவது எப்படி?
5.அலங்காரமான நடையில் ஆங்கிலம் எழுதுவது எப்படி?
இவை அன்றி வேறு சிறப்புகளும் இந்நூலில் உள்ளன.