சுவரொட்டி
கலாப்ரியாவின் ‘நினைவின் தாழ்வாரங்கள்’ அதவிடப் பல மடங்கு கலையமைதி தோய்ந்த வெளிப்படைத் தன்மை கொண்டது.
சினிமாக்களில் சொல்லப்படுகின்ற Trilogy போல கலாப்ரியாவின் ‘நினைவின் தாழ்வாரங்கள்’ ‘ஓடும் நதி’ ‘உருள் பெருந்தேர்’ இந்த மூன்றையும் வரிசையாக வைத்து வாசிக்கலாம். அதனுடைய நீட்சியே இந்த ‘சுவரொட்டி’.