இந்த நூல் சுற்றுச்சூழலினால் ஏற்படும் விளைவுகளை கூறுகிறது. அதைத் தடுக்கும் வழிமுறைகளை விவரிக்கிறது. தற்காலத்துக்கு மிகவும் தேவையான அறிவியல் நூல் இது என்பதில் ச்ந்தேகமில்லை. இதை ஒவ்வொருவரும் வாங்கிப் படித்து , நாம் வாழும் பூமியை சூழ்ல் மாசு தாக்காமல் காப்பாற்ற வேண்டும்.