சுரதா
கவிஞர் சுரதா இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிஞர்களுள் மிகச் சிறந்தவர். அவர் ஒப்பற்ற கவிஞராகவும், சிறந்த திரப்பட பாடலாசிரியராகவும், நல்ல திரைப்பட வசன கர்த்தாவாகவும், ஈடில்லா இதழாசிரியராகவும், நூலாசிரியராகவும், சொர்பொழிவாளராகவும், இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். பாட்டுக்குப் பாட்டு அவர் புதிதாக புனைந்து தந்த உவமைகளின் சிறப்புக் கருதி அவரை ‘உவமைக் கவிஞர்’ என்று பாராட்டிப் புகழ்ந்தது.
இரா.குமரவேலன், சாகித்திய அகாதெமி, sahitya academy