1. ஸ்டீவ் ஜாப்ஸ்
ஆப்பிள் என்றால் ஆதாம் நினைவுக்கு வருவார். அப்புறம் நியூட்டன். அடுத்தவர் ஸ்டிவ் ஜாப்ஸ்தான்! இந்று ஆப்பிள் கம்ப்யூட்டர்கள் உலகை ஆள்கின்றன. அதன் அழகும் பயன்பாடும் உறுதித் தன்மையும் அத்தனை பேரையும் வாய்பிளக்கச் செய்கின்றனஇந்த பெட்டிச்சாத்தனின் பிதா, ஸ்டீவ் ஜாப்ஸ்.
ஆசிரியர் : அப்பு