Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சூரிய நமஸ்காரம்

(0)
sooriya namaskaram
Price: 100.00

Weight
250.00 gms

சூரிய நமஸ்காரம்

 

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் உருவான இந்த சூரிய நமஸ்காரம், இன்று உலகம் முழுதும் பரந்து விரிந்து, ஆரோக்கியத்தை வித்தியாசமின்றி, அட்சய பாத்திரம் போல் வழங்கிக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் சூரிய நமஸ்காரத்தின் எல்லை விரிந்துகொண்டே இருக்கிறது. அதன் பயன்பாடு தனி மனித நிலை தாண்டி சமூகக் காரணங்கள்,
பிற துறைகள் என்றும் பரந்து வருகிறது. மராத்தான் ஒட்டம் போல், சூரிய நமஸ்காரத்தை முன்வைத்து பல நிகழ்வுகள் நடக்கின்றன.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் உருவான இந்த சூரிய நமஸ்காரம், இன்று உலகம் முழுதும் பரந்து விரிந்து, ஆரோக்கியத்தை வித்தியாசமின்றி, அட்சய பாத்திரம் போல் வழங்கிக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் சூரிய நமஸ்காரத்தின் எல்லை விரிந்துகொண்டே இருக்கிறது. அதன் பயன்பாடு தனி மனித நிலை தாண்டி சமூகக் காரணங்கள்,பிற துறைகள் என்றும் பரந்து வருகிறது. மராத்தான் ஒட்டம் போல், சூரிய நமஸ்காரத்தை முன்வைத்து பல நிகழ்வுகள் நடக்கின்றன.

 

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.