சூஃபி வழி
ஓர் எளிய அறிமுகம்
கடவுளை நெருங்க, கரைந்துருகிக் காணமல் போகக் கணக்கற்ற பாதைகள் உள்ளன. சூஃபி வழி அவற்றுள் ஒன்று. ஹிந்து மதத்தின் அத்வைதத்துக்கும் பவுத்தத்தின் ஜென்னுக்கும் மிக நெருக்கமாக வருகிற சூஃபித்துவம் குறித்த விரிவும் ஆழமும் எளிமையும் கொண்ட, படிக்கப் படிக்கப் பரவசமூட்டும் நூல் இது. முதல் முறையாக சூஃபித்துவத்தைப் பற்றி விரிவாகவும் முழுமையாகவும் எளிமையாகவும் அறிந்துகொள்ளவும் ஒரு பெரிய வாசலைத் திறந்து வைக்கிறது இந்தப் புத்த்கம்!
நாகூர் ரூமி, கிழக்கு பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ்