சொல்லாத்தையும் செய்
நுணுக்கமான பார்வையுடன் சமகால நிகழ்வுகளை கவனித்து, அதில் இருந்து கற்றுக்கொள்ள கூடியவைகளை சுவை குன்றாமல் எவருக்கும் புரியும் வண்ணம் எழுதும் சோம. வள்ளியப்பனின் புத்தகங்கள், மற்ற சுயமுன்னேற்றப் புத்தகங்களில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டவை என்ற வாசகர்களின் எண்ணத்தை உறுதிசெய்யும் மற்றுமொரு புத்தகம் சொல்லாத்தையும் செய். சமீபத்திய நடைமுறை உதாரண்ங்கள், மறுக்க முடியாத வலுவான வாதங்கள் சிந்திக்க வைக்கும் குட்டிக் கதைகள் என்று அவருக்கே உரிய சுவாரஸ்யத்துடன் வெற்றி பெருவதற்கான அத்தனை வழிகளையும் பத்தகம் முழுக்க சொல்லிப்போகிறார் ஆசிரியர் சோம வள்ளியப்பன்.
முன்னேற வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்று ஆசைபடும் ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களும் சிந்தனைகளும் ஏராளமாய் பரவிக்கிடக்கும் கைக்கொள்ள வேண்டிய பொக்கிஷங்களான ஆளபிறந்தவர் நீங்கள், காலம் உங்கள் காலடியில், மோட்டிவேஷன் பத்தகங்களை அடித்து சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பாக வெளியீடாக வருகிறது சொல்லாத்தையும் செய்.