பொதுவாக இளைஞர்கள் அறிவுரைகள் சொல்வதையும் கேட்பதையும் விரும்புவதில்லை.ஆனால் சுயஅனுபவங்களைப் பகிர்ந்துகொண்டால் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள்.அதை அதிஷா சரியாகக் கண்டறிந்திருக்கிறார்.இக்கட்டுரைகளின் மையமாக ஒலிப்பது இளைஞனை நோக்கிய அனுபவக் குரலே..
No product review yet. Be the first to review this product.