1. சாஃப்ட்வேர் துறையில் சாதிக்கலாம் வாங்க
பளபளப்பான சஃப்ட்வேர்துரையின் சாம்ராஜ்ஜியதுக்குள் அப்படி என்னதான் நடக்கிறது? அதைப்பற்றிதெரிந்துகொள்ளும் ஆர்வலர்களுக்கும், அங்கே நுழைய விரும்பும் புதியவர்களுக்கும் பயனுள்ளகையேடு. மென்பொருள் துரையில் பல்வேறு பிரிவுகள், உள்ள கஷ்ட ,நஷ்டங்கள், சவ்வால்களை முறியடித்து சாதிக்கும் வழிமுறைகளையும் சொல்லும் ஒரு முழுமையான புத்தகமும் கூட.
ஆசிரியர் : என். சொக்கன்