Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சிறகை விரிக்கும் ‘மங்கள்யான்’

(0)
siragai virikum mangalyan
Price: 180.00

Weight
290.00 gms

சிறகை விரிக்கும் மங்கள்யான்

 இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை 2008-ல் சந்திரயான்-1 செயற்க்கைக்கோளின் வெற்றிக்குப் பின் வெகுவாக முன்னேறியுள்ளது. அதன்மூலம் நமது கையருகே நிலா வைக் கொண்டு வந்து நமது நாட்டுக்கு உலக அரங்கில் பெரும்புகழ் பெற்றுத் தந்தார் அறிவியலாளர் முனைவைர் மயில்சாமி அண்ணாதுரை.2013-14-ல் மங்கள்யான் உருவாக்கத்திலும் வெற்றியிலும் பெரும்பங்கு ஆற்றியவர்.மங்கள்யான் பூமியை விட்டுக் கிளம்பி செவ்வாய்க்கிரகம் சென்றடையும் வரை தினத்தந்தி மூலம் அதன் செயல்பாடுகளைப் பற்றிய தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டவர்.அதன் புத்தக வடிவம் தான் இந்நூல்.

 

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.