சைபீரியா ஓட்டம்-காத்தியா
பிரபல சோவியத் எழுத்தாளர், சமூக ஊழியர், சோவியத் யூனியனின் எழுத்தாளர் கழகத்தின் தலைவர்களில் ஒருவர். ‘ஸ்திரோகவ் குடும்பம்’ ‘நாட்டின் தவப் புதல்வர்கள், ‘தந்தையும் மகனும்’ முதலிய நவீனங்களை இவர் இயற்றியுள்ளார். மக்களால் பெரிதும் விரும்பப்படும் இந்த நவீனங்கள் எல்லாம் சைபீரியா பற்றியவை.