செய்… செய்யாதே!
”எனக்கு ஒரு மகன். 16வயது. அவனுடைய தனிப்பட்ட செலவுகளுக்கு தாரளமாக பாக்கெட் மணி தருவேன். ஆனால், கையில் பணம் புரள்வதால். சில தீய பழக்கங்களுக்கு அவன் அடிமையாவதாகத் தெரிகிறது. அவனைக் கூப்பிட்டுக் கண்டிக்கவா? அனது எதுவும் சொல்லாமல், பணம் கொடுப்பதை நிருத்திவிடலாமா?”
இது போன்ற பல கேள்விகளுக்கு சத்குருவின் சுவையான பதில்கள் உள்ளே…
சத்குரு ஜக்கி வாசுதேவ், விகடன் பிரசுரம், டிஸ்கவரி புக் பேலஸ்