செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் கற்புநெறி
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியவற்றில் காணப்படும் கற்புநெறிக் கருத்துக்களை இந்நூல் தொகுத்து வழங்கிறது.
ஆணும் பெண்ணும் உள்ளத்தாற் பொய்யாது ஒழுகும் உயர் வாழ்க்கையே கற்பு வாழ்க்கை. இதுவே இன்ப வாழ்க்கை. இதனைப் புலப்படுத்தும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.