தமிழ்மரபின் கலை வடிவங்களையும் அவற்றை முகிழ்த்து வளர்ச்சியுறச் செய்யும் கலைக் கோட்பாட்டுப் பனுவல்களையும் பொதிந்து வைத்துள்ள சங்க இலக்கியத்தின் ஊடாக அவற்றை விரிந்தளவில் ஆராயும் நூல்.
சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள ஈசை,ஆடல்,ஓவியம்,சிற்பம் போன்ற கலைகள் குறித்த செய்திகள் மற்றும் கலை வாழ்வு,அயற்புலக் கலைத் தொடர்புகள் எனப் பலவாறு பண்டைத்தமிழ்க்கலைகளின் மாண்பையும் செழுமையும் இந்நூலில் முழுமையாக்க கண்டுணர முடியும்.