சங்க இலக்கிய மெய்யியல்
மனித வாழ்வியலின் சித்தாந்தத்தை சங்க இலக்கியம் கடைதிறந்து காட்டும் மாட்சி சந்ததிகளை மேன்மையுற வைக்கும் நோக்கம் எனலாம்.
நாளைய மானுடம் கற்றுக்கொள்ள வேண்டிய மெய்யியல் கூற்றுகள் இங்கே புறநானூற்று பாடல்கள் வாயிலாக அலசி ஆராயப்பட்டு பரிமாறும் அழகு தமிழ் இலக்கிய பெருமக்களின் நீண்ட நாள் தாகத்தை தணிக்கும் செயலாகப் படுகிறது.