ஒரு ராஜ வாழ்க்கை உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
நீங்கள் உங்கள் கனவு வாழ்க்கையை வாழத் துடித்துக் கொண்டிருந்தாலும் தயக்கமும் அச்சமும் உங்கள் கட்டிப் போட்டு வைத்துள்ளனவ? நீங்கள் மட்டும் இதில் தனியாக இல்லை. உங்களைப்போல ஓராயிரம் பேர் இப்படித்தான் வாழ்க்கையை வெறுமனே ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். துவக்கக் கோட்டிலிருந்து. கிளம்புவதற்கு உங்களை உந்தித் தள்ளுவதோடு மட்டுமல்லாமல், நீங்கள் உங்களுடைய கனவு இலக்கை அடைவதற்கு இப்புத்தகம் உதவும்.
கிமான்ஸி கான்ஸ்டபிள் தனது உத்திகள் பரிந்துரைகள், மர்றும் தன் சொந்த வாழ்க்கை அனுபவங்களை இநூலில் சுவாரசியமான நடையில் மம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அவர் தன் சொந்த வாழ்க்கையில் இதே உத்திகளைப் பயன்படுத்தி மிக சாதாரணமான நிலையிலிருந்து மிக உயர்ந்த இலக்கை அடைந்து இன்று ஒரு சர்வதேசப் பேச்சாளாராக, நூலாசிரியராக தனிப்பட்ட ஊக்குவிப்பாளராகத் திகழ்கிறார்.