இந்து வாழ்க்கை முறையில், தெய்வீகம், பெண் தெய்வமாக, (உலகின் உருவமாகப்) பார்க்கப்ப்டுகிறது, சிவன் உலகிலிருந்து தன்னை விலக்கிக் கொள்பவராகவும், விஷ்ணு இணைந்தவராகவும், தொன்றுகின்றனர். இந்த மூன்று புத்தகத் தொகுப்பு இவர்களின் கலை, சடங்குகள், கதைகள், மற்றும் இவற்றின் உறவு இன்றைய நவீன யுகத்தில் கொண்டுள்ள தொடர்பை ஆய்வு செய்கிறது.