இது மனிதர்களின் உலகம் இங்கு தெய்வங்கள் வந்து போகலாம்.மனிதனும் தெய்வமாகலாம்.இங்கு மனிதனுக்கே முதன்மை.
இறைவன் தான் எல்லாவற்றையும் படைத்தான்,தந்தான் என்பதை உண்மையாக நம்பும் எவரும் தனக்கேன எதையும் வைத்துக்கொள்ள முடியாது.எல்லாவற்றையும் பிறரோடு பகிர்து கொள்வதன் மூலமே இறைவனுக்கு சேவை செய்ய முடியும்.
வாழ்வில் இது வரை கண்டவை பொய்யென்னும் போலித்தனங்களென்றும் உணரும்போது நாம் என்ன ஆகிறோம்.மயானத்தில்,சுடலையில் சாம்பலைப் பூசிக்கொண்டு வெற்றுடம்போடு நிற்கிறோம்.ஆதாரமற்ற பாழ்வெளியில் நிற்கிறோம்.
No product review yet. Be the first to review this product.