ரம்ஜான் சாமி கைவிடல
ரம்ஜான் சாமி கதையை வசித்து மிடிக்கும் போது உங்கள் கண்களை நீர் திரையிட்டிருக்கும். அத்தனைக்கும் இக்கதையில் எதுவும் திணிக்கப்பட்ட சோக அம்சங்கள் இருக்காது. மேலும் ஒவ்வோரு மனிதனுமே நல்லவந்தான்… சந்தர்ப்ப சூழ்நிலை, சுயநலம், சொந்த நலத்தால் கொஞ்சம் கடுமையாக இருக்கின்றான் என்றெல்லாம் சொல்லாமல் சொல்லிச் செல்கின்றார். நாம் அவதானித்ததைப் போலவே நிறைய சம்பவங்கள்! கதாசிரியர் தம் வாழ்வில் நிஜத்தில் அனுபவித்தவை என்று நடுவில் ஒப்புக்கொள்கின்றார். நிஜத்தில் அனுபவித்தவை என்று நடுவில் ஒப்புக்கொள்கின்றார். இன்னா செய்தாரை, உடுக்கை இழந்தவன் கை போல என்று பல குறள் கதைகள் சொல்கின்றார். அதையின் நோக்கம் வெறுமனே பொழுது போக்குக்கானது மட்டுமேயென்று வார்த்தை ஜாலங்கள், கிளாச்சியூட்டும் வர்ணனைகள் எனத் தூண்டில்கள் வீசாமல், இவருடைய பல கதைகள் அறம் பேசுகின்றன.