புறநானூற்று ஆய்வுகள்
செம்மொழித் தமிழில் உள்ள இலக்கிய/இலக்கண/பண்பாடு தொடர்பான ஆய்வுகள் முதல்முறையாக இந்நூல் வரிசைகளில் தொகுக்கப்படுகின்றன. இவ்வாய்வுகள் செம்மொழி இலக்கிய/இலக்கண/பண்பாட்டுப் புரிதலுக்கு மேலும் உதவும்.
��ூ�� ���_x007f_0_x000b_�_�_x000b_�் இங்கே புறநானூற்று பாடல்கள் வாயிலாக அலசி ஆராயப்பட்டு பரிமாறும் அழகு தமிழ் இலக்கிய பெருமக்களின் நீண்ட நாள் தாகத்தை தணிக்கும் செயலாகப் படுகிறது.