ஃபெலுடாவை அழைத்து ஒரு கடிதம் ஒரு புதிரை விடுவித்தால் அவருக்கு கிடைக்க இருந்ததோ துப்பறியும் கலை பற்றிய சிறந்த நூல்கள். புதிருக்கான விடை தெரிந்த பின்போ ஃபெலுடாவவிற்குப் பிற்ந்தது ஞானம். அந்தப் புதிருக்குப் பின்னே ஒளிந்திருந்த ஒரு கொலையையும் கொலையாளியையும் அவர் எப்படி அடையாளம் கண்டார் என்பதே பூட்டிய பணப்பெட்டிக்குப் பின்னே இருந்த மர்மம்.