பின் நவீனநிலை இலக்கியம் அரசியல் தேசியம்
தொண்ணூறுகளின் இறுதியிலும், இரண்டாயிரத்தின் முற்பகுதியிலும் வெளிவந்த ‘பின் நவீனத்துவம் இலக்கியம் அரசியல், ‘கலாச்சாரத்தின் வன்முறைகள்’, ‘ஒழுங்கவிழ்ப்பின் தேவைகள் சாத்தியங்கள்’ ஆகியன் மூன்று நூல்களின் பெருந்தொகுப்பு இது. பின் நவீன நிலை, கல்வி, மருத்துவம், பண்பாடு, அரசியல் ஆகியவற்றின் மாற்றுகளைத் தேடுதல், தேசியக் கற்பிதம் குறித்த கட்டுரைகள்.
அ.மார்க்ஸ், புலம், pulam, a.marx, pin naveenanilai ilakiyam arasiyal thesiyam